வாட்ஸ் அப்  செயலியில் புதிய அம்சம்..!
| | | |

வாட்ஸ் அப் செயலியில் புதிய அம்சம்..!

வாட்ஸ் அப் செயலியானது தற்போது ஸ்டேட்டஸ் வைக்கும் போது குறிப்பிட்ட நபரை  டெக் செய்து ஸ்டேட்டஸ் வைக்கும் வசதியை கொண்டு வர உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் (Instagram) நாம் ஒரு ஸ்டோரி வைக்கிறோம் என்றால் அதில் நமக்கு தெரிந்தவர்களை டெக் செய்து வைக்க முடியும். இதே வசதியை தற்போது வாட்ஸ் அப் செயலியின் ஸ்டேட்டஸிலும் அறிமுகப்படுத்தயிருக்கிறது. வாட்ஸ் அப் செயலியின் ஸ்டேட்டஸ் இல் ஒரு குறிப்பிட்ட நபரை டெக் செய்து ஸ்டேட்டஸ் வைக்கும்போது,…

வாட்ஸ்அப் செயலி ஊடாக போதை பொருள் வியாபாரம்
| | |

வாட்ஸ்அப் செயலி ஊடாக போதை பொருள் வியாபாரம்

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக நாடு முழுவதிலும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் சுற்றிவளைப்புக்களில் பல போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுவருகின்றனர். இவ்வாறு யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டவர்களில் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரையும் நீதிமன்ற அனுமதி பெற்று தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். இந்த விசாரணைகளில் வாட்ஸ் அப் செயலி ஊடாக போதை பொருள் வியாபாரம் நடைபெற்று வந்தமை தெரியவந்துள்ளது. இவ்வாறு வாட்ஸ் செயலி ஊடாக மாணவர்களுடன்…