ஆப்கானிஸ்தான் அணி வெற்றி
| | | | |

ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்றைய தினம் ஆரம்பமான T20 தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. சார்ஜா கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றியீட்டியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராச்சியம் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் ரஹ்மானுல்லாஹ்…