முதன் முறையாக டி20 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற உகண்டா அணி
| | | | |

முதன் முறையாக டி20 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற உகண்டா அணி

அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டில் பங்கேற்கும் 20 அணிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. 20 ஆவது மற்றும் கடைசி அணியாக உகண்டா அணி தகுதி பெற்றுள்ளது. இதில் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் உகண்டா தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும். நமீபியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் மூலம் ஏற்கனவே நமீபிய அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற நிலையில் சிம்பாப்வே…

T20 உலக கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி
| | | | |

T20 உலக கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி

2024 இல் இலங்கை கிரிக்கெட் அணி பங்கேற்கவுள்ள கிரிக்கெட் தொடர்கள் குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தலை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதற்கமைய, சிம்பாப்வே அணி 3 சர்வதேச ஒருநாள் மற்றும் 3 சர்வதேச T20 போட்டிகளில் பங்கேற்பதற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. அதனையடுத்து, டெஸ்ட், சர்வதேச ஒருநாள் மற்றும் சர்வதேச T20 போட்டிகள் அடங்கிய தொடர்களில் கலந்து கொள்ளுவதற்காக ஆப்கானிஸ்தான் அணி இலங்கைக்கும், அதைத் தொடர்ந்து இலங்கை அணி பங்களாதேஷூக்கும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளன….