இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..!
| | | |

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..!

நாளையதினம்(17)  இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதலாவது போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியானது நவீனமயப்படுத்தப்பட்ட தம்புள்ளையில் சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை, தம்புள்ளை விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் நேற்று(15) வியாழக்கிழமை அதிகளவான மக்கள் போட்டிக்கான டிக்கெட்டுகளை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படியில் இந்த போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகவே, போட்டியை காண டிக்கெட் வாங்க வருவதை…

தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து
| | | |

தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற  5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் ஐந்தாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் முஹம்மட் ரிஷ்வான் 38 ஓட்டங்களையும் ஃபகர் ஷமான் 33 ஓட்டங்களையும் பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக பெற்றனர். பந்து வீச்சில் மட் ஹென்றி, டிம் சௌதி, இஸ்…

நான்காவது போட்டியில் வெற்றிபெற்றது நியூசிலாந்து அணி
| | | | |

நான்காவது போட்டியில் வெற்றிபெற்றது நியூசிலாந்து அணி

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் 5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் நான்காவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் முஹம்மட் ரிஷ்வான் 90 ஓட்டங்களை பாகிஸ்தான் அணி சார்பாக பெற்றனர். பந்து வீச்சில் மட் ஹென்றி மற்றும் லக்கி…

தொடரைக்  கைப்பற்றிய இலங்கை அணி
| | | |

தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணி

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் நடைபெற்ற T20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. R.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 14.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களை இழந்து 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் பிரைன் பென்னட் 29 ஓட்டங்களை சிம்பாப்வே அணி சார்பாக பெற்றனர். பந்து வீச்சில்…

தொடரை கைப்பற்றியது இந்தியா
| | | |

தொடரை கைப்பற்றியது இந்தியா

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற T20 தொடரை இந்தியா அணி கைப்பற்றியுள்ளது. M.சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் சுப்பர் ஓவரில் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதற்கமைய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் ரோஹிட் சர்மா 121 ஓட்டங்களையும், ரிங்கு சிங் 69…

இலங்கை குழாம் தெரிவு
| | | | |

இலங்கை குழாம் தெரிவு

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் ஒருநாள் மற்றும் T20 தொடர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளன. இதில் ஒருநாள் தொடருக்கான 21 பேர் கொண்ட இலங்கை உத்தேச அணி ஒன்று தேர்வு செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அந்தக் குழாத்தில் இருக்கும் வீரர்களில் இருந்தே 15 வீரர்களைக் கொண்ட இறுதி குழாம் தேர்வு செய்யப்படும். இவ்வாறு தேர்வு செய்யப்படும் இறுதிக் குழாம் விளையாட்டுத் துறை அமைச்சரின் அனுமதியை பெற எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் நியமிக்கப்பட்ட உபுல் தரங்க தலைமையிலான…

தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்
| | | | |

தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான  T20 தொடரின் 5 ஆவதும் இறுதியுமான போட்டி நேற்றைய தினம்(22)  பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இங்கிலாந்து அணிக்கு வழங்கியது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 19.3 ஓவர்களில் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து…

தொடரின் முதலாவது வெற்றியை பதிவு செய்த அவுஸ்திரேலியா
| | | |

தொடரின் முதலாவது வெற்றியை பதிவு செய்த அவுஸ்திரேலியா

இந்தியாவில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் 3 வது போட்டி நேற்று நடைபெற்றது. அஸ்ஸாமில் நடைபெற்ற இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணி சார்பாக ருத்துராஜ் கெய்க்வாட் அதிரடியாக துடுப்பெடுத்தாடி…