33 பந்துகளில் சதம் குவித்து சாதனைபடைத்த லொஃப்டி ஈட்டன்!
| | | | |

33 பந்துகளில் சதம் குவித்து சாதனைபடைத்த லொஃப்டி ஈட்டன்!

சர்வதேச T20 கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதம் குவித்து வீரர் என்ற உலக சாதனையை நமிபியா வீரர் ஜான் நிகொல் லொஃப்டி ஈட்டன் (Jan Nicol Loftie-Eaton) நிலைநாட்டியுள்ளார். நேபாளத்தின் கீர்த்திபூரில் நடைபெற்று வரும் மும்முனை சர்வதேச கிரிக்கெட் தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் லொஃப்டி ஈட்டன் (Loftie-Eaton) 33 பந்துகளில் சதம் குவித்து இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் நேபாள வீரர் குஷால் மல்லாவினால் (Kushal Malla) நிலைநாட்டப்பட்ட சாதனையை ஈட்டன் (Eaton) முறியடித்திருப்பது விசேட அம்சமாகும்….