செம்பியனானது RCB..!
| | | | |

செம்பியனானது RCB..!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ரோயல் செலஞர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) அணி கிண்ணத்தை வென்றுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) மற்றும் ரோயல் செலஞர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் பெங்களூர் அணி 8 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி முதலில் துடுப்பெடுத்தாடி 18.3 ஓவர்களில் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை…