செம்பியனானது பங்களாதேஷ்
| | | |

செம்பியனானது பங்களாதேஷ்

துபாயில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியகிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி நேற்றைய தினம்(17) பங்களாதேஷ் அணி மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. இதில் 195 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று செம்பியனானது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராச்சிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மனித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றது….