வெற்றியை நோக்கிய பயணத்தில் சென்னை..!
| | | | |

வெற்றியை நோக்கிய பயணத்தில் சென்னை..!

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் (Channai Super Kings) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(kolkata knight riders) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை  அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 09 விக்கட்டுக்களை இழந்து 137…

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா..!
| | | | |

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா..!

இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் 3 ஆவது போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவின் நிரஞ்சன் ஷா (Niranjan Shah) மைதானத்தில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமான போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டத்தின் போது இந்தியா அணி 434 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து…