ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை
| | | | |

ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு SSC மைதானத்தில் கடந்த 2 ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டத்தின் போது இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை ஆப்கானிஸ்தான் அணிக்கு வழங்கியது. இதற்கமைய தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் சகல விக்கட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களைப்…