க.பொ.த சாதாரண தர  பரீட்சைக்கான  விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு
| | |

க.பொ.த சாதாரண தர  பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு

க.பொ.த சாதாரண தர  பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் (23) பெப்ரவரி 15ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், விண்ணப்பங்களை நிகழ்நிலையில் மாத்திரமே விண்ணப்பிக்க  முடியும் என பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும், சகல பாடசாலை விண்ணப்பதாரிகளும் பாடசாலை அதிபர் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட முறையிலும் உரிய அறிவுறுத்தல்களுக்கமைய நிகழ்நிலையில் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் அரச பாடசாலை அல்லது அரசினால் அனுமதிக்கப்பட்ட தனியார் பாடசாலையிலிருந்து விலகி, விடுகைப் பத்திரத்தை பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரிகள்…