குஜராத்தை வீழ்த்திய லக்னோ..!
| | | | |

குஜராத்தை வீழ்த்திய லக்னோ..!

நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் நேற்றைய தினம் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தது. முதலாது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Captitals) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) மற்றும் லக்னோ சுப்பர் கைண்ட்ஸ் (Lucknow Super Giants) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் லக்னோ சுப்பர் கைண்ட்ஸ்…

தொடரைக் கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்..!
| | | | |

தொடரைக் கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்..!

ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்களுக்கு இடையில் நடைபெற்ற T20 தொடரை ஆப்கானிச்தான் அணி கைப்பற்றியுள்ளது. நேற்றைய தினம்(02) சார்ஜா கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் ஆப்கானிதான் அணி 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து தொடரைக் கைப்பற்றியுள்ளது. நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராச்சிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன்படி வழங்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் முஹம்மட்…

ஆப்கானிஸ்தான் அணி வெற்றி
| | | | |

ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்றைய தினம் ஆரம்பமான T20 தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. சார்ஜா கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றியீட்டியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராச்சியம் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் ரஹ்மானுல்லாஹ்…