ஒருநாள் தொடரை கைப்பற்றிய பங்களாதேஷ்..!
| | | | |

ஒருநாள் தொடரை கைப்பற்றிய பங்களாதேஷ்..!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக ஜனித் லியனகே (janith Liyanage) 101 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக பெற்றார். பந்து…