மோனா லிசா ஓவியத்தை தாக்கிய இரு பெண்கள்..!
| | | | |

மோனா லிசா ஓவியத்தை தாக்கிய இரு பெண்கள்..!

உலக புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மீது பெண் போராட்டக்காரர்கள் சூப்பை ஊற்றிய சம்பவம்  சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. 16 ஆம் நூற்றாண்டில் ஓவியர் லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) வரையப்பட்ட புகழ்பெற்ற மோனா லிசா (Mona Lisa) ஓவியம் பிரான்ஸின் தலைநகர், பாரிஸ் உள்ள லூவ்ரே(Louvre) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மோனா லிசா ஓவியம் இதற்கு முன்பாகவும் பலமுறை சேதப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் மேலும் ஒரு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது….