பாகிஸ்தானை வீழ்த்தியது அவுஸ்திரேலியா
| | | | |

பாகிஸ்தானை வீழ்த்தியது அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த செவ்வாய்க் கிழமை (26) மெல்பேன் கிரிக்கட் மைதானத்தில் ஆரம்பமான இந்த போட்டி 4 ஆவது நாளான நேற்று முடிவடைந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 318 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில்…