கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் அதிக விருதுகளை வென்ற அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா..!
| | | | |

கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் அதிக விருதுகளை வென்ற அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா..!

2023 ஆம் ஆண்டிற்கான ESPN cric info இன் (ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்ஃபோ) கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் அதிக விருதுகளை பெற்றுள்ளன. கடந்த வருடம் நடைபெற்ற உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் சர்வதேச ஒருநாள் உலகக்கிண்ண இறுதிப் போட்டி ஆகியவற்றில் இவ்விரு அணிகளும் மோதியிருந்தன. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 163 ஓட்டங்களைக் குவித்து தனது அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவுஸ்திரேலிய வீரர் ட்ரவிஸ்…