இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி
| | | | |

இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் கடந்த செவ்வாய்க் கிழமை ஆரம்பமான 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் தென்னாபிரிக்கா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்திய அணிக்கு வழங்கியது. இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும்…