யூபி வாரியர்ஸ்சை வீழ்த்திய குஜராத் ஜயண்ட்ஸ் அணி..!
| | | | |

யூபி வாரியர்ஸ்சை வீழ்த்திய குஜராத் ஜயண்ட்ஸ் அணி..!

நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் யூபி வாரியர்ஸ் (UPwarriorz) மற்றும் குஜராத் ஜயண்ட்ஸ் (Gujaraath Giants) ஆகிய அணிகள் அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் குஜராத் ஜயண்ட்ஸ் (Gujaraath Giants)) அணி 08 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் ஜயண்ட்ஸ் (Gujaraath Giants) அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் ஜயண்ட்ஸ் (Gujaraath Giants) அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 08…

குஜராத்தை வீழ்த்திய UP warriorz அணி..!
| | | | |

குஜராத்தை வீழ்த்திய UP warriorz அணி..!

நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் யூபி வாரியர்ஸ் (UP Warriorz) மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் (Gujarat Giants )ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் யூபி வாரியர்ஸ் (UP Warriorz ) 06 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யூபி வாரியர்ஸ் (UP Warriorz ) களத்தடுப்பை  தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் (Gujarat Giants ) நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05…