இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை..!
| | | | |

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை..!

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் தடம்புரண்டால் பெரும் பொருளாதார ஆபத்து ஏற்படலாம் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. உலகப் பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஏற்றுமதிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளிற்கு மத்தியில் இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருகின்றது. மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் வளர்ச்சி பாதிக்கப்பட்டமை, நம்பிக்கையின்மை முதலீட்டாளர்களின் எதிர்மறை உணர்வுகள் காரணமாக பெரும் பொருளாதார இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அத்துடன் இலங்கை தனது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளதுடன் பொருளாதார நடவடிக்கைகள் மீட்டெடுக்கப்படுகின்றன….

பொருளாதார மீட்சிக்கான சவால்கள் தொடர்ந்தும் நீடிக்கின்றன – சர்வதேச நாணயநிதியம்
| | | |

பொருளாதார மீட்சிக்கான சவால்கள் தொடர்ந்தும் நீடிக்கின்றன – சர்வதேச நாணயநிதியம்

இலங்கை தனக்கு கடன் வழங்கிய உத்தியோகபூர்வ கடன்கொடுப்பனவாளர்களுடன் விரைவில் இறுதி உடன்படிக்கைகளை பூர்த்தி செய்வது அவசியம் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட கடன்கொடுப்பனவாளர்களுடன் இலங்கை தீர்மானமொன்றிற்கு வருவது அவசியம் எனவும் சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளின் இலங்கைக்கான விஜயத்தின் இறுதியில் இந்தகருத்து வெளியாகியுள்ளது. இலங்கையின் அதிகாரிகள் முன்னெடுத்துள்ள பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக பொருளாதார மீட்சிக்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் தென்படுகின்றன என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த முன்னேற்றங்கள் இலங்கை மக்களின் வாழ்க்கை தரத்தில்…

IMF பிரதிநிதிகளுடன் வடமாகாண ஆளுநர் செயலகத்தில்  பொங்கல் விழா
| | |

IMF பிரதிநிதிகளுடன் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் பொங்கல் விழா

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் (15) திங்கட்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

புதிய வற் வரியை ஆதரிக்கும் : பந்துல குணவர்தன
| | | | |

புதிய வற் வரியை ஆதரிக்கும் : பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியம் , உலக வங்கி ஆகிய கடன் வழங்குநர்களுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டைத் தவிர்த்து, நாட்டின் பொருளாதாரத்தை ஒரு தினத்திற்கும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று(02) தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற பொழுதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், IMF  வேலைத் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் எந்த அதிபர் நாட்டை ஆண்டாலும் அரசாங்கத்தின் ஆயுட்காலம் இரண்டு வாரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுவிடும். எமது நாடு பொருளாதாரமானது…

அரச ஊழியர்களின் கோரிக்கைக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி
| | | |

அரச ஊழியர்களின் கோரிக்கைக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி

பாராளுமன்றத்தில் நேற்று(14) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை நிதி ஒத்துழைப்புக்கான அங்கீகாரம் மற்றும் வரவு செலவு திட்ட உரையொன்றின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சம்பள அதிகரிப்பை கோரி வேலைநிறுத்தம் செய்பவர்கள் நாட்டின் எதிர்கால சந்ததியின் வாழ்க்கையை நாசமாக்குகிறார்கள்  என தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் , பத்தாயிரம் ரூபாவுக்காக கருவில் இருக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை தங்கள் நிகழ்காலத்திற்காக அழிப்பதற்கு வேலை நிறுத்தம் செய்கிறார்கள் என்று  கடுமையாக சாடினார். அத்துடன் இது ஒரு…