இலங்கை கிரிக்கெட் தடை நீக்கம்: நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர்
| | | | |

இலங்கை கிரிக்கெட் தடை நீக்கம்: நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர்

கொழும்பிலுள்ள சுற்றுலாத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையால் விதிக்கப்பட்ட (ICC) இலங்கை கிரிக்கெட்டின் (SLC) இடைநிறுத்தம் பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் நீக்கப்படும் என விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் , கொழும்பில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஐசிசி பிரதிநிதிகள் திருப்தியடைந்துள்ளதாகவும், அவர்கள் புறப்படுவதற்கு முன்னர் இலங்கையின் இடைநிறுத்தத்தை நீக்குவதற்கு உறுதியளித்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார். அதேவேளை, ஐ.சி.சி பிரதிநிதிகள் இலங்கையின் விளையாட்டு அரசியலமைப்பு பற்றி அறிந்திருப்பதாகவும்,…

முதலாவது இடத்திற்கு முன்னேறியது அவுஸ்ரேலியா
| | | | |

முதலாவது இடத்திற்கு முன்னேறியது அவுஸ்ரேலியா

2023- 2025 ஆம் ஆண்டுகளுக்கான ஐசிசி டெஸ்ட் செம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலிய அணி மீண்டும் முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பாக்கிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3- 0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றிதன் மூலம் 54 புள்ளிகலுடன் முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், இந்திய அணி 26 புள்ளிகளுடன் இரண்டாவது நிலையில் உள்ளது. தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் 12 புள்ளிகளுடன் அடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. எனினும், 22 புள்ளிகளைப் பெற்ற…

முதன் முறையாக டி20 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற உகண்டா அணி
| | | | |

முதன் முறையாக டி20 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற உகண்டா அணி

அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டில் பங்கேற்கும் 20 அணிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. 20 ஆவது மற்றும் கடைசி அணியாக உகண்டா அணி தகுதி பெற்றுள்ளது. இதில் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் உகண்டா தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும். நமீபியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் மூலம் ஏற்கனவே நமீபிய அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற நிலையில் சிம்பாப்வே…

இலங்கை கிரிக்கெட் மீதான முக்கிய தீர்மானமொன்று எடுக்கப்படும் சாத்தியம்
| | |

இலங்கை கிரிக்கெட் மீதான முக்கிய தீர்மானமொன்று எடுக்கப்படும் சாத்தியம்

இன்று இந்தியாவின் அஹமதாபாத்தில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டம் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை தொடர்பில் தீர்மானம் ஒன்று எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டுமானால், அதற்காக விதிக்கப்படும் நிபந்தனைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதிநிதிகள் பங்குபற்றும் இக்கூட்டத்தில் இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா இக்கலந்துரையாடலில் இலங்கை கிரிக்கெட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் பார்வையாளர்…