நேற்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி..!
| | | | |

நேற்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி..!

இந்தியாவில் நடைபெற்றுவரும் மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் குஜராத் கெய்ண்ட்ஸ் (Gujarat Giants) அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்றைய தினம்(25) நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய மிதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றது. குஜராத் அணி சார்பாக…