ருத்துராஜின் அதிரடியை வீணடித்த ஸ்டோனிஸ்..!
| | |

ருத்துராஜின் அதிரடியை வீணடித்த ஸ்டோனிஸ்..!

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் கைண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் லக்னோ அணி 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியிருந்தது. இப்போட்டியில் சென்னை அணியின் தலைவர் ருத்துராஜ் கைக்வாட் 60 பந்துகளில் 108 ஓட்டங்களை பெற்றிருந்தார். 211 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய லக்னோ அணியில் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 63 பந்துகளில் 124 ஓட்டங்களை பெற்று லக்னோ…

அபார வெற்றியுடன் முதல் நிலைக்கு முன்னெறிய கொல்கத்தா..!
| | | | |

அபார வெற்றியுடன் முதல் நிலைக்கு முன்னெறிய கொல்கத்தா..!

இவ்வருடத்திற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) மற்றும் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணி 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 272 ஓட்டங்களைப் பெற்றது. கொல்கத்தா அணி சார்பாக சுனில்…

செம்பியனானது RCB..!
| | | | |

செம்பியனானது RCB..!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ரோயல் செலஞர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) அணி கிண்ணத்தை வென்றுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) மற்றும் ரோயல் செலஞர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் பெங்களூர் அணி 8 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி முதலில் துடுப்பெடுத்தாடி 18.3 ஓவர்களில் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை…

மும்பை இந்தியன்ஸ்யை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் அணி..!
| | | | |

மும்பை இந்தியன்ஸ்யை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் அணி..!

நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் (Royal challengers) ஆகிய அணிகள் அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் (Royal challengers) அணி 07 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் (Royal challengers) அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி 19 ஓவர்களில் சகல…

ராயல் சேலஞ்சர்ஸ்யை  வீழ்த்திய டெல்லி கெபிடஸ் அணி..!
| | | |

ராயல் சேலஞ்சர்ஸ்யை  வீழ்த்திய டெல்லி கெபிடஸ் அணி..!

நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி கெபிடஸ் (Delhi capitals) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் ( Royal Challengers) ஆகிய அணிகள்மோதியிருந்தன. இப்போட்டியில் டெல்லி கெபிடஸ் (Delhi capitals) அணி 01 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெபிடஸ் (Delhi capitals)  அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிடஸ் (Delhi capitals) அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05…

குஜராத்தை வீழ்திய டெல்லி கபிடல்ஸ் அணி..!
| | | | |

குஜராத்தை வீழ்திய டெல்லி கபிடல்ஸ் அணி..!

நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி கெபிடஸ் (Delhi capitals) மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் (Gujarat Giants )  ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் டெல்லி கெபிடஸ் (Delhi capitals) 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் ஜெயண்ட்ஸ் (Gujarat Giants ) களத்தடுப்பை  தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிடஸ் (Delhi capitals) நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 08 விக்கெட்டுக்களை…

நேற்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி..!
| | | | |

நேற்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி..!

இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) மற்றும் யூ.பி வோரியர்ஸ் (UP Warriorz) அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) அணி 9 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய யூ.பி வோரியர்ஸ் (UP Warriorz)  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து…

நேற்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி..!
| | | | |

நேற்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி..!

இந்தியாவில் நடைபெற்றுவரும் மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் குஜராத் கெய்ண்ட்ஸ் (Gujarat Giants) அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்றைய தினம்(25) நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய மிதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றது. குஜராத் அணி சார்பாக…