100 ஆண்டுகள் பழமையான பதக்கங்கள் மக்கள் பார்வைக்கு..!
| | | | |

100 ஆண்டுகள் பழமையான பதக்கங்கள் மக்கள் பார்வைக்கு..!

1924 ஆம் ஆண்டு பாரிஸ் விளையாட்டுப் போட்டிகளில் தனது தனித்துவமான சாதனையை நிகழ்த்திய பின்லாந்து வீரர் பாவோ நூர்மி (Paavo Nurmi) வென்ற ஐந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களும் பாரிஸில் அடுத்த மாதம் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. ஜூலையில் நடைபெறவிருக்கும் பாரிஸ் விளையாட்டுகளைக் குறிக்கும் வகையில் இப்பதக்கங்கள் மார்ச் 27 முதல் செப்டம்பர் 22 வரை காட்சிப்படுத்தப்படவுள்ளது. செயின் ஆற்றுப் பகுதியில் இடது கரையில் உள்ள மொன்னே டி பாரிஸ் அருங்காட்சியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள டி ஒ டி…