புதிய அவதாரமெடுக்கும் ஷகிப் அல் ஹசன்
| | | | | |

புதிய அவதாரமெடுக்கும் ஷகிப் அல் ஹசன்

பிரபல பங்காளதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் அரசியலில் களமிறங்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது நாட்டின் 12 வது பாராளுமன்ற தேர்தலில் தனது சொந்த மாவட்டமான மகுரா-1 தொகுதியில் போட்டியிடவுள்ளார். இத்தேர்தலில் அவாமி லீக் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடவுள்ளார் எனவும் இத்தேர்தல் ஜனவரி 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷகிப் அல் ஹசன் சமீபத்தில் 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியை தலைவராக…