இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ள பிரித்தானிய இளவரசி
| | |

இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ள பிரித்தானிய இளவரசி

பிரித்தானிய இளவரசி அன்னே பிரின்ஸஸ் ரோயல் (Anne, Princess Royal) இன்று (10) 5 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ளார். இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு பல நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகவே, இவர் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இளவரசி அன்னே நாளை (11) வட மாகாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது அவர் பிரித்தானியா அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டு மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட யாழ். பொது நூலகத்தினை பார்வையிடுவதுடன்…

பிரித்தானிய இளவரசி இலங்கை விஜயம்
| |

பிரித்தானிய இளவரசி இலங்கை விஜயம்

பிரித்தானிய இளவரசி ஆன் பிரின்ஸஸ் ரோயல் (Anne, Princess Royal) மற்றும்அவரது கணவர் , வைஸ் அட்மிரல் சர் திமோதி ஜேம்ஸ் ஹாமில்டன் லாரன்ஸ் (Vice Admiral Sir Timothy James Hamilton Laurence)   எதிர்வரும் ஜனவரி மாதம் 10ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் , அவர் 13ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் ,இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு பல நிகழ்வுகளில்…