சூடுபிடிக்கும் தேர்தல் களம்!
| | | | |

சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

ஐக்கிய மக்கள் சக்தியில் இரண்டு புதிய உறுப்பினர்கள் நேற்றைய தினம் (16) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து தமது ஆதரவை தெரிவித்து கட்சியில் இணைந்ததாக கூறப்பட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஹோமாகம அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான காமினி திலகசிறி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார். அவரைத் தொடர்ந்து கெஸ்பேவ மாநகர சபையின் முன்னாள் தவிசாளரும், மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான காமினி சில்வாவும் இன்று ஐக்கிய மக்கள்…

மக்களை உடனடியாக முகக்கவசம் அணியுமாறு பொலிஸார் கோரிக்கை
| | |

மக்களை உடனடியாக முகக்கவசம் அணியுமாறு பொலிஸார் கோரிக்கை

கொழும்பு புறநகர் பகுதியான ஹோமாகம கைத்தொழில் வலயத்தை சுற்றியுள்ள மக்களை உடனடியாக முகக் கவசம் அணியுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். ஹோமாகம கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டு நச்சு வாயு சூழலில் பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  தீப்பிடித்த குறித்த தொழிற்சாலையில் திருத்த பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் இன்று (08) அதிகாலை 2:00 மணியளவில்  தொழிற்சாலையிலிருந்து  நச்சு வாயு கசிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  தீயணைப்புத்…