வெற்றி பெற்றது தஜிகிஸ்தான் அணி
| | | | |

வெற்றி பெற்றது தஜிகிஸ்தான் அணி

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் நேற்றைய தினம் A குழுவின் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தன. அதில் இரண்டாவது போட்டியில் தஜிகிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் தஜிகிஸ்தான் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. தஜிகிஸ்தான் அணி சார்பாக பர்விஷ்டோன் உமர்பயெவ் 80 ஆவது நிமிடத்திலும் நூரித்தீன் கம்ரோகுலொவ் மேலதிக ஆட்டநேரத்தின் 2 ஆவது நிமிடத்திலும் தலா ஒரு கோலை பெற்றனர். லெபனான் அணி சார்பாக பஸ்ஸெல் ஜ்ராடி…