மண்சரிவு அனர்த்தத்தில் இருவர் பலி – பதுளையில் சம்பவம்
| | | |

மண்சரிவு அனர்த்தத்தில் இருவர் பலி – பதுளையில் சம்பவம்

பதுளை – பண்டாரவளை வீதியின் உடுவரை 6 ஆம் கட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக வீட்டினுள் இருந்த மூவர் மண்ணில் புதையுண்டனர். பதுளை மாவட்டத்தின் பதுளை, பண்டாரவளை, பசறை, ஹாலிஎல பகுதிகளில் நேற்று (22) பிற்பகல் தொடக்கம் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக மண்சரிவு இடம்பெற்றுள்ளது. மண்மேடு சரிந்து வீழ்ந்தழ்தில் வீட்டினுள் புதையுண்ட மூவரும் மீட்கப்பட்டு பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருந்த போதிலும், அவர்களில் விஸ்வநாதன் தனுஷா…