முதலாவது தோல்வியைத் தழுவிய சென்னை..!
| | | | |

முதலாவது தோல்வியைத் தழுவிய சென்னை..!

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் நேற்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெற்றிருந்தன. அதன் முதலாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணி 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் டெல்லி கெப்பிடஸ் (Delhi Capitals) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில்…

தொடர்ந்து வெற்றியை பதிவு செய்யும் ராஜஸ்தான்..!
| | | |

தொடர்ந்து வெற்றியை பதிவு செய்யும் ராஜஸ்தான்..!

நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றது. ராஜஸ்தான் அணி சார்பாக ரியான் பராக் (Riyan Parag) 84 ஓட்டங்களை…