உணவுப் பிரியர்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான தகவல்..!
| | | | |

உணவுப் பிரியர்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான தகவல்..!

இன்று நள்ளிரவு முதல் மின்சார கட்டணம் குறைக்கப்பட்டதன் காரணமாக  உணவு பொருட்களின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஒரு கோப்பை தேநீர் 05 ரூபாயினாலும், ஒரு கோப்பை பால் தேநீர் 10 ரூபாயினாலும், சிற்றுண்டிகள் 10 ரூபாயினாலும், குறைக்கப்படவுள்ளன. அத்துடன், சோற்றுப்பொதி ஒன்று 25 ரூபாயினாலும் கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாயினாலும் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம்…