யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023 ஆரம்பமானது
| | | |

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023 ஆரம்பமானது

யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால் “யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023” என்ற தலைப்பில் நடாத்தப்படும் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி நேற்றைய தினம் (08) வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமாகி எதிர்வரும் 12ம் திகதி வரை காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள செல்வா பலாஸில் நடைபெறவுள்ளது. போட்டியின் ஆரம்ப நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். சிறி சற்குணராஜா கலந்துகொண்டதுடன், இந்திய துணைத்தூதரக அதிகாரி ஸ்ரீ ராம் மகேஷ், இலங்கை சதுரங்க கழகத்தின் தலைவர் லக்ஸ்மன் விஜேசூரிய, ஞானம் பவுண்டேசனின்…