தொடரை சமநிலை செய்த இலங்கை..!
| | | | |

தொடரை சமநிலை செய்த இலங்கை..!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் இலங்கை அணி 3 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றது. பங்களாதேஷ் அணி சார்பாக டவ்ஹித் ஹிர்டொய் (Towhid Hirdoy) ஆட்டமிழக்காமல் 96 ஓட்டங்களையும்,…