பங்களாதேஷ் பொதுத்தேர்தல்: பிரதமர் 5 ஆவது முறையாக மீண்டும்
| | | | |

பங்களாதேஷ் பொதுத்தேர்தல்: பிரதமர் 5 ஆவது முறையாக மீண்டும்

பங்களாதேஷில்  நடைபெற்ற இவ்வாண்டு தேர்தலில் அவாமி லீக் கட்சியின் தலைவரான ஷேக் ஹசீனா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷின் பிரதமர் நேற்று (07) ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது முறையாக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவருடைய கட்சி பிரதான எதிர்க்கட்சியான பி.என்.பியிடமிருந்து 50 சதவீதத்திற்கும் அதிகமான வெற்றியைப் பெற்றுள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட 300 நாடாளுமன்றத் தொகுதிகளில் 152 இடங்களில் வெற்றியை பெற்றுள்ளது…