வெளியான சாதாரண பெறுபேற்றில் சுவிஸ் சித்தியால் யாழ் மாணவி எடுத்த விபரீத முடிவு…
| | |

வெளியான சாதாரண பெறுபேற்றில் சுவிஸ் சித்தியால் யாழ் மாணவி எடுத்த விபரீத முடிவு…

யாழ் வலிகாமம் பகுதியில் பிரபல பாடசாலை மாணவி தற்கொலைக்கு முயன்ற நிலையில் அயலவர்களால் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,நேற்று இரவு வெளியாகிய க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற குறித்த மாணவி விஞ்ஞான பாடத்தில் பி பெறுபேறு எடுத்துள்ளார். இதனால் மருத்துவத்துறைக்கு குறித்த பாடசாலையில் அனுமதிக்கமாட்டார்கள் என கூறி மாணவியின் தாயாரும் , சுவிஸ்லாந்தில் உள்ள மாணவியின் சித்தியும் அதிகாலையில் இருந்தே கடுமையான முறையில் மாணவியை ஏசியதாக தெரியவருகின்றது. இதன் காரணமாக மன…