மருத்துவர்களின் களியாட்டத்தால் பறிபோன இளம் கர்ப்பிணியின் உயிர்!!
| | |

மருத்துவர்களின் களியாட்டத்தால் பறிபோன இளம் கர்ப்பிணியின் உயிர்!!

தனது முதல் குழந்தை பிரசவத்திற்காக வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 வயதுடைய தாய், மருத்துவர்களின் களியாட்டத்தால் பரிதாபமாக  கடந்த 31ம் திகதி உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் வெலிமடை போகம்பர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் வைத்தியசாலையில் இடம்பெற்ற வருட இறுதி விருந்தொன்றில் கலந்து கொண்ட வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். சம்பவம்தொடர்பில் மேலும் தெரியவருகையில், வெலிமடை போகம்பர பகுதியைச் சேர்ந்த பாத்திமா ரிப்ஷா கடந்த 29ஆம் திகதி வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள்…