மதுபோதையில் வந்த கணவனுக்கு எமனான மனைவி..!
| | | |

மதுபோதையில் வந்த கணவனுக்கு எமனான மனைவி..!

மாத்தறை, வெலிகம, கொஸ்கஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை தனது மனைவியால் தாக்கப்பட்டு உயிரிழந்த  சம்பவம் பதிவாகியுள்ளது. இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் , அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை தாக்கியதால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. இந் நிலையில் இவர் குடிபோதையில் வந்து மனைவியை தாக்க முயன்றார் இதன்போது மனைவி அயலவர்களுடன்   இணைந்து சேர்ந்து வீட்டின் முன் உள்ள முன்கம்பத்தில் கணவனை கட்டிப்போட்டு தாக்கியுள்ளனர். தாக்குதலில் மயக்கமடைந்த அவர், வெலிகம…

மதுபோதையில் வந்த கணவனுக்கு எமனான மனைவி..!
| | | |

மதுபோதையில் வந்த கணவனுக்கு எமனான மனைவி..!

மாத்தறை, வெலிகம, கொஸ்கஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே தனது மனைவியால் தாக்கப்பட்டு உயிரிழந்த  சம்பவம் பதிவாகியுள்ளது . இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் , அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை தாக்கியதால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந் நிலையில் இவர் குடிபோதையில் வந்து மனைவியை தாக்க முயன்றார் இதன்போது மனைவி அயலவர்களுடன்   இணைந்து சேர்ந்து வீட்டின் முன் உள்ள மின்கம்பத்தில் கணவனை கட்டிப்போட்டு தாக்கியுள்ளனர். தாக்குதலில் மயக்கமடைந்த அவர்,…