யாழில். முதியவரின் சடலம் மீட்பு
| | |

யாழில். முதியவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் – சட்டநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து, நேற்றைய தினம் (11) வியாழக்கிழமை சந்தேகத்திற்கு இடமான முறையில்  முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.     சம்பவ இடத்திற்கு விரைந்து சட்ட வைத்திய அதிகாரி , தடயவியல் பொலிஸார்  ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். அப்பகுதியை சேர்ந்த விஸ்வநாதப்பிள்ளை யோகேந்திரன் (வயது 62) என்பவரின் சடலமே இவ்வாறு  மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் சில தினங்களுக்கு முன்னரே உயிரிழந்து இருக்கலாம் என  பொலிஸார் சந்தேகிகம் வெளியிட்டுள்ளனர்.  குறித்த…