அமெரிக்க விமான விபத்தில் 5 பேர் பலி..!
| | | | |

அமெரிக்க விமான விபத்தில் 5 பேர் பலி..!

அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலம், ஹாட் ஸ்பிரிங்ஸ் நகரின் இங்கல்ஸ் பீல்டு விமான நிலையம் அருகே சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விமானம் ஓடுபாதையில் அவசரமாக தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்து தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்நிலையில்  விமானத்தில் இருந்த குழந்தை உள்ளிட்ட 5 பேர் உடல் கருகி உயிரிழந்துள்தாக கூறப்படுகிறது. விர்ஜீனியாவின் மேற்கு எல்லைக்கு அருகில்…