நாடு மீண்டும் வங்குரோத்து அடையும் ; சம்பிக்க ரணவக்க..!
| | | | |

நாடு மீண்டும் வங்குரோத்து அடையும் ; சம்பிக்க ரணவக்க..!

நாட்டில் யார் ஆட்சி பொறுப்பினை ஏற்றுக் கொண்டாலும் எதிர்வரும் 2028ம் ஆண்டில் மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்படும் புள்ளிவிபரத் தகவல்கள் குறித்து விஞ்ஞானபூர்வமான ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளத்தாக தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிழையான தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதென  சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இலங்கை…