இன வன்முறையால் பொருளாதார ரீதியில் பின்னடைந்துள்ள இலங்கை
| | | |

இன வன்முறையால் பொருளாதார ரீதியில் பின்னடைந்துள்ள இலங்கை

பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் (9) இடம்பெற்ற அமர்வில் நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பதில் பௌத்த பிக்குகள் தடையாக உள்ளார்கள் என்ற தவறான நிலைப்பாடு சர்வதேசத்தின் மத்தியில் காணப்படுவதாக நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், அனைத்தையும் எதிர்க்கும் ஒரு சில பிக்குகளினால் இந்த நிலை காணப்படுகிறது. தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபித்து தவறுகளை திருத்திக் கொள்ளுமாறு மகாநாயக்க தேரர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்கள். இன வன்முறையால் இலங்கை பொருளாதார ரீதியில் பின்னடைந்துள்ளது. இலங்கையில் இரண்டாம் தர பிரஜைகள்…