உயிரிழந்த சனத் நிஷாந்தவின் மரணம் திட்டமிட்ட விபத்தா…!
| | | | |

உயிரிழந்த சனத் நிஷாந்தவின் மரணம் திட்டமிட்ட விபத்தா…!

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி விபத்து இடம்பெற்ற தினத்தன்று மதியம் தனது வாட்ஸ்அப்பில் பதிவிட்ட ஒரு பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. “நாளைய தினத்திற்குள், என பெயருக்கு கீழ் ஒரு அழகான புகைப்படமும் படத்திற்கு மேல் உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டிருந்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என கூறுங்கள்.நான் அதைப் படிக்க விரும்புகிறேன்” என குறிப்பிடப்பட்டிருந்தார். கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை…