வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நேற்று நிறைவேற்றம்
| | |

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நேற்று நிறைவேற்றம்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் நடைப்பெற்றது. இதில் 45 மேலதிக வாக்குகளினால் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 13 ஆம் திகதி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 14 ஆம் திகதி முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 21 ஆம் திகதி வரை இடம்பெற்றது. இதன்…

ரவூப் ஹக்கீமின் கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூறுமா?
|

ரவூப் ஹக்கீமின் கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூறுமா?

2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் இடம்பெற்றுவருகின்றது. இதில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வரவு செலவு திட்டத்தின் மீது பல கேள்விகளை எழுப்பியுள்ளார். நேற்றைய தினம் ஜனாதிபதி வரவு செலவு திட்டத்தில் பல யோசனைகளை முன் வைத்திருந்திருந்தார். இந்நிலையில், அதனை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதே எமது கேள்வியாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், கடந்த வருடம் அரசாங்கத்தினால்…