தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்யும் இலங்கை..!
| | | | |

தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்யும் இலங்கை..!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான T20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது. ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ரஹ்மானுல்லாஹ் குர்பாஷ் 70 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். பந்து வீச்சில்…

தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்யும் இலங்கை..!
| | | | |

தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்யும் இலங்கை..!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான T 20 தொடரின் இரண்டாவதும் போட்டி நேற்றைய தினம்(19) நடைபெற்றிருந்தது. ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக சதீர சமரவிக்ரம 51…

இலங்கை அணி அபார வெற்றி..!
| | | | |

இலங்கை அணி அபார வெற்றி..!

நேற்றைய தினம்(11) இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்றிருந்தது. பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக சரித் அசலங்க 97 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 61…

தொடரைக்  கைப்பற்றிய இலங்கை அணி
| | | |

தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணி

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் நடைபெற்ற T20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. R.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 14.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களை இழந்து 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் பிரைன் பென்னட் 29 ஓட்டங்களை சிம்பாப்வே அணி சார்பாக பெற்றனர். பந்து வீச்சில்…

முதலாவது T20 தொடரைக் கைப்பற்றிய  இலங்கை அணி
| | | | |

முதலாவது T20 தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணி

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது ரி 20 போட்டி நேற்றைய தினம்(14) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில்  இடம்பெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது.​ இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அணிசார்பில் அதிகபடியாக சிக்கந்தர் ராசா 62 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில், இலங்கை அணியின் மகீஷ் தீக்சன,…

வெற்றி பெறுமா? புதிய தலைமையில் களமிறங்கிய இலங்கை அணி
| | | | |

வெற்றி பெறுமா? புதிய தலைமையில் களமிறங்கிய இலங்கை அணி

சிம்பாவே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 2 தொடர்களைகொண்ட  கிரிகெட் போட்டியானது தற்சமயம் நடைபெற்று வருகிறது. இவ் இரு தொடர்களுக்கான  புதிய அணி தலைவர்களை இலங்கை கிரிக்கெட் சபை நியமித்துள்ளது. இதற்கமைய  T20 தொடருக்கான  அணி தலைவராக  வனிந்து ஹசரங்கவும் ஒரு நாள் தொடருக்கான தலைவராக குசல் மெண்டிஸும் நியமிக்கப்பட்டுள்ளனர். குசல் மெண்டிஸ் தலைமையில் விளையாடிக்கொண்டிருக்கின்ற  இலங்கை அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டி இன்றைய தினம்  2:30…

IPL ஏலத்தில் தெரிவான இலங்கை வீரர்கள்
| | | | | |

IPL ஏலத்தில் தெரிவான இலங்கை வீரர்கள்

2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்றைய தினம் டுபாயில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் இலங்கை அணியின் சார்பில் 8 வீரர்கள் பெயரிடப்பட்டிருந்தனர். இவர்களில் 3 வீரர்கள் மாத்திரமே அணிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதன்படி, நுவன் துஸாரவை 4 கோடியே 80 இலட்சம் இந்திய ரூபாய்க்கும், டில்ஸான் மதுசங்கவை 4 கோடியே 60 இலட்சம் இந்திய ரூபாய்க்கும், மும்பை அணி ஏலத்தில் வாங்கியது. மேலும், வனிந்து ஹசரங்க 1 கோடியே 50 இலட்சம் அடிப்படை…

ஐ.பி.எல் போட்டியில் நீடிக்கும் மதீஷ, மஹீஷ்; ஏனைய இலங்கை வீரர்கள் ஏலத்தில்
| | | | |

ஐ.பி.எல் போட்டியில் நீடிக்கும் மதீஷ, மஹீஷ்; ஏனைய இலங்கை வீரர்கள் ஏலத்தில்

17 வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடர் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்நிலையில் பத்து அணிகளும் தாம் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை நேற்று முன்தினம் (26) வெளியிட்டன. இப்பட்டியலில் இலங்கை அணியின் இரு வீரர்கள் மாத்திரமே தங்கள் அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளனர். ஏனைய ஐ.பி.எல் அணிகளில் விளையாடிய இலங்கை வீரர்களை அந்த அணிகள் விடுவித்துள்ளன. இதில் பெங்களூர் அணி முன்னணி சுழற்பந்து வீச்சாளராக செயற்படும் வனிந்து ஹசரங்கவை விடுவித்துள்ளது. அதேபோன்று…