இலங்கை குழாம் தெரிவு
| | | | |

இலங்கை குழாம் தெரிவு

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் ஒருநாள் மற்றும் T20 தொடர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளன. இதில் ஒருநாள் தொடருக்கான 21 பேர் கொண்ட இலங்கை உத்தேச அணி ஒன்று தேர்வு செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அந்தக் குழாத்தில் இருக்கும் வீரர்களில் இருந்தே 15 வீரர்களைக் கொண்ட இறுதி குழாம் தேர்வு செய்யப்படும். இவ்வாறு தேர்வு செய்யப்படும் இறுதிக் குழாம் விளையாட்டுத் துறை அமைச்சரின் அனுமதியை பெற எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் நியமிக்கப்பட்ட உபுல் தரங்க தலைமையிலான…

IPL ஏலத்தில் தெரிவான இலங்கை வீரர்கள்
| | | | | |

IPL ஏலத்தில் தெரிவான இலங்கை வீரர்கள்

2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்றைய தினம் டுபாயில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் இலங்கை அணியின் சார்பில் 8 வீரர்கள் பெயரிடப்பட்டிருந்தனர். இவர்களில் 3 வீரர்கள் மாத்திரமே அணிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதன்படி, நுவன் துஸாரவை 4 கோடியே 80 இலட்சம் இந்திய ரூபாய்க்கும், டில்ஸான் மதுசங்கவை 4 கோடியே 60 இலட்சம் இந்திய ரூபாய்க்கும், மும்பை அணி ஏலத்தில் வாங்கியது. மேலும், வனிந்து ஹசரங்க 1 கோடியே 50 இலட்சம் அடிப்படை…