உலகிலேயே மிக மெதுவாக வாகனங்கள் இயக்கப்படும் நகரம் 
| | | |

உலகிலேயே மிக மெதுவாக வாகனங்கள் இயக்கப்படும் நகரம் 

உலகிலேயே வாகனங்கள் மிக மெதுவாக இயக்கப்படும் நகரமாக லண்டன் பதிவாகியுள்ளது. இதன்படி, மத்திய லண்டனில் 10 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க 37 நிமிடங்கள் 20 நொடிகள் ஆகுமென கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 55 நாடுகளில் 387 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் மையத்தில் மணிக்கு 50 மைல் தாண்டி வாகனங்களை இயக்க முடியாது எனவும், வாகனத்தை வேகமாக இயக்கக் கூடிய கட்டமைப்பு குறித்த பகுதியில் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. லண்டனுக்கு அடுத்தபடியாக…

லண்டன் பாடசாலைகளில் இலவச மதிய உணவுக்கான திட்டம் நீடிப்பு
| | | |

லண்டன் பாடசாலைகளில் இலவச மதிய உணவுக்கான திட்டம் நீடிப்பு

லண்டனில் உள்ள பாடசாலைகளில் இலவச மதிய உணவுக்கான திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக லண்டனின் மேயர் சாதிக் கான் அறிவித்துள்ளார். பிரித்தானியா முழுவதும், குழந்தைகள் தங்கள் பெற்றோர் யுனிவர்சல் கிரெடிட் வருமான ஆதரவு மற்றும் குழந்தை வரிக் கடன் போன்ற பலன்களைப் பெறுபவர்கள் என்றால், பாடசாலை உணவை இலவசமாகப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,  இந்த திட்டத்திற்கு 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கு140 மில்லியன் பவுண்ஸ்  பணத்தொகையை செலவிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம்…