பெங்களூருவை வீழ்த்திய லக்னோ..!
| | | |

பெங்களூருவை வீழ்த்திய லக்னோ..!

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் லக்னோ சுப்பர் ஜயண்ட்ஸ் (Lucknow Super Giants) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் லக்னோ சுப்பர் ஜயண்ட்ஸ் (Lucknow Super Giants) அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5…

சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவிய பெங்களூரு..!
| | | | |

சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவிய பெங்களூரு..!

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணி 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6…

IPL இன் புதிய மாற்றங்கள்..!
| | | |

IPL இன் புதிய மாற்றங்கள்..!

இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இன்னும் சில நிமிடங்களில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. தொடக்க போட்டியில் நடப்பு சாம்பயின் சென்னை சுப்பர் கிங்க்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதவுள்ளன. சென்னையில் ஆரம்பிக்கப்படவுள்ள ஐபிஎல் திருவிழாவை கொண்டாட ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் இவ்வருடத்திற்கான ஐ.பி.எல் தொடரில் புதிய மாற்றங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி இவ்வருட ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் இரு பவுன்சர்கள் வீசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த…