பெங்களூருவை வீழ்த்திய லக்னோ..!
| | | |

பெங்களூருவை வீழ்த்திய லக்னோ..!

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் லக்னோ சுப்பர் ஜயண்ட்ஸ் (Lucknow Super Giants) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் லக்னோ சுப்பர் ஜயண்ட்ஸ் (Lucknow Super Giants) அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5…