இஸ்ரேல் தாக்குதலில் 100க்கு மேற்பட்டோர் பலி..!

ரஃபாவில் நகர் மற்றும் பல பகுதிகளை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட வான்வெளி தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ரஃபாவை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தீவிரமான விமான தாக்குதல்கள் மற்றும் எறிகணை தாக்குதல்கள் காரணமாக குழந்தைகள் […]