யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்படட நபர்…
| |

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்படட நபர்…

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாண விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சோதனையின் போது குறித்த கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.