யாழில் பல்கலைக்கழக மாணவர்களின் விழிப்புணர்வு நடை பவனி
| | | |

யாழில் பல்கலைக்கழக மாணவர்களின் விழிப்புணர்வு நடை பவனி

சுகநல மேம்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நடை பவனி ஒன்று நேற்றைய தினம் (3) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்று இருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டை முன்னிட்டு நடைபெற்று வரும் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவே இது நடைபெற்று இருந்தது. இணைந்த சுகநல விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி திருமதி தெய்வி தபோதரன், விளையாட்டு விஞ்ஞான அலகின் தலைவர் கலாநிதி சி. சபாஆனந்த் மற்றும் விரிவுரையாளர்கள் கூட்டாகக் கொடியசைத்து இந்த நடை பவனியை…