ஆரம்பமானது மூன்றாவது டெஸ்ட் போட்டி
| | |

ஆரம்பமானது மூன்றாவது டெஸ்ட் போட்டி

அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்றைய தினம் சிட்னி கிரிக்கட் மைதானதில் ஆரம்பமானது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதற்கமைய தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 77.1 ஓவர்கள் விளையாடி 313 ஓட்டங்களைப் பெற்று தனது சகல விக்கட்டுக்களையும் இழந்தது. பாகிஸ்தான் அணி சார்பாக மொஹம்மட்  ரிஸ்வான் 88 ஓட்டங்களையும், ஆமெர்…